Home Uncategorized புலிகளின் ஆயுதகிடங்கு கண்டுபிடிப்பு

புலிகளின் ஆயுதகிடங்கு கண்டுபிடிப்பு


புலிகளின் ஆயுதகிடங்கு கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள அரியாலை எனும் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதகிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத் தகவல்களை ராணுவத்தினர் யாழ்ப்பாண போலிஸிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிக்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அகழ்வு பணிக்கான அனுமதி கிடைத்ததும் நீதவவானின் முன்னிலையில் இவ் பணி அரம்பிக்கப்படுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

வடக்குமாகன சபை தேர்தலின் போது அண்மையில் குறித்த வீட்டில் அமைந்திருந்த ராணுவ முகாம் அகற்றப்பட்டது.

2015ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி தெய்வீகன், அன்பன் மற்றும் கோபி ஆகியோர் தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் காரணமாக படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் இவ் வீட்டிலேயே இருந்து மீள் உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதே வேளை ஒரு ஆயுதமும் இவ் வீட்டில் ஆராயப்பட்ட போது கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

MORE VACANCY  சில மாவட்ட தேர்தல் முடிவுகள் சற்று தாமதமாகும்