Home topusefulinfo பேஸ்புக்

பேஸ்புக்

fb news..
fb news..

பேஸ்புக்

சமூக வலைதளங்களில் ஓர் பிரபல்யம் வாய்ந்த ஒற்றை நிறுவனமாக வளர்சியில் உயர்ந்து காணப்பட்ட பேஸ்புக் இன்று தனது வெற்றியால் பல நிறுவனங்களை விலைக்குவாங்கிஉள்ளதுஅதில்வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம்  ஆகும்.
இவை இரண்டும் பேஸ்புக் விட பாவனையில் குறைவாக காணப்பட்டாலும் இவை இரண்டும் பிரபல்யம் வாய்ந்தவைதான் எல்லோரும் அறிந்த விடயம் தற்போது பேஸ்புக் இவ் இரண்டு நிறுவனங்களையும் சொந்தமாக வைத்துள்ளது .
பேஸ்புக் தனது எல்லா சேவைகளையும் அதன் பழைய பெயர்களை நீக்கி (வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்) தனது பெயரை வைக்க போவதாக  அறிவித்துள்ளது. இதன் அனைத்து சேவைகளையும் பேஸ்புக் கீழ் கொண்டு வரப்போகின்றது.
வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் இவைகளின் லோகோவை மாற்றி  பேஸ்புக் லோகோவை நிறமாற்றத்துடன் வழங்க போவதாக உத்தியோகபூர்வமாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் உடைய லோகோவை பார்க்க முடியாது.


MORE VACANCY  Micronet Global Services (Pvt) Ltd -Vacancies