Home Uncategorized பொலிஸார் இடம் மாற்றப்பட்டுள்ளனர்

பொலிஸார் இடம் மாற்றப்பட்டுள்ளனர்




இலங்கை ஆணைக்குழு  இனக்கத்துடன் உடனடியாக 16 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர். இதில் ஒர் புலனாய்வு பொலிசாரும் இடமாற்றப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.எம் எஸ் பதி நாயக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ எல்.எம்.விக்ரமசிங்க போக்குவரத்து பிரிவு பொறுப்பாகவும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது


MORE VACANCY  வவுனியா மாணவியின் கண்டுபிடிப்பு