Home Uncategorized போலி வாக்கு சீட்சிகளுடன் சென்ற ஒருவர் கைது

போலி வாக்கு சீட்சிகளுடன் சென்ற ஒருவர் கைது


வாகன சாரதி ஒருவர் போலியான ஜம்பது (50) மேற்பட்ட வாக்குகளுடன் வாகனத்தில் சென்ற போது விசாரனை செய்த பொலிசார் கைது செய்தனர்.

இவ் சம்பவம் ஆனது ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது இவ்வாக்கு சீட்டுகள் போலியாக அட்சியப்பட வாக்குச்சீட்டுகள் ஆகும்.

இவ் வாகான சாரதி திஸ்ஸமஹாராம என்ற இடத்தில் வசிப்பவர் ஆவார் என பொலிசாரினால் விசாரணையின்போது தெரியவந்துள்ளது, மற்றும் இச்சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொள்கின்றனர்.

MORE VACANCY  புதிய கட்சி உருவாக்க போது தாக சஜித்