Home Uncategorized மலையக மக்களை இழிவாக பேசிய அதாவுல்லா.

மலையக மக்களை இழிவாக பேசிய அதாவுல்லா.


முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குளிர்ந்த நீரை முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது வீசியுள்ளார்.

மனோ கணேசன் பேஸ் புக்கில் தெரிவித்த கருத்தின் படி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் முறை தவறிய வார்த்தையை பாவித்தமயினாலேயே முன்னாள் அமைச்சர் அதாவுல்லாக்கு அப்படி செய்ததாக தெரிய வந்துள்ளது.
MORE VACANCY  பாரிய குளவிக்கூட்டினால் ஆபத்து.