Home Uncategorized மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவித்தல்.

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான அறிவித்தல்.


அரச பாடசாலைகள் அனைத்திற்கும் மூன்றாம் தவணை விடுமுறை காரணமாக எதிர்வருகின்ற 29ம் அன்று விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும் மீண்டும்  2020 ஜனவரி மாதம்  02ஆம் திகதி  பாடசாலை ஆரம்பிக்கவுள்ளதாகவும் முதலாம் தவணை ஆரம்பமாகும்.

 என்றும். மற்றும் கா.பொ.த. சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 02 ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை நடைபெற உள்ளது. என்பதை இவ் அனைத்து தகவலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

MORE VACANCY  கோடீஸ்வரன்- மலையக மக்களிடம் அதாவுல்லா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.