Home Uncategorized மாவட்ட செயலகங்கள் முன்பாக குவியும் செயற்திட்ட உதவியாளர்கள்.

மாவட்ட செயலகங்கள் முன்பாக குவியும் செயற்திட்ட உதவியாளர்கள்.


 செயற்திட்ட உதவியாளர்

நாடுபூராகவும் செயற்திட்ட உதவியாளர்களாக பணிபுரிவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணியினை தேர்தல்காரணமாகதற்காலிகமாக தேர்தல் ஆணை குழுவின் தலைவரினால் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தது இடைநிறுத்துவதற்கான கடிதங்கள் மாவட்ட செயலகங்களுக்கு தேர்தல் ஆணையாளரினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை நாம் அறிந்த விடையமே.


ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின்பு செயற்திட்ட உதவியாளர் பணி நியமனம் வடிங்கப்படும் என அனைவரினதும் எதிர்பார்ப்பாக காணப்பட்டது. ஆனால் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்றப் பட்ட பின்னர் கூட செயற்திட்ட உதவியாளர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை.

7500 செயற்திட்ட செயற்திட்ட உதவியாளர்களின் நிலமையினை  கருத்திற்கு கொண்டு தேர்தல் ஆணையாளர்  கடிதம் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பியபோதும். மாவட்ட செயலகங்களில் பணிநியமனங்களை தர  தாமதம் செய்கின்றனர்.

எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி செயற்திட்ட உதவியாளர்களின் பணிநியமனங்களை  வழங்குமாறு செயற்திட்ட உதவியாளர் ஒருவரிடம் நாம் கேள்விகள் கேட்டபோது அவர் இவ்வாறு தனது காருத்தினை தெரிவித்துள்ளார்…

கெளரவ ஜாதிபதி அவர்களும் தனது ஜனாதிபதி பதவியினை ஏற்றுக்கொண்டுள்ளார் , அவரது முகற் செயற்பாடாக இந்த செயற்திட்ட உதவியாளர் பணி நியமனத்தினை வழங்குவார் என அனைவரினதும் எதிர்பாரப்பாகவும் காணப்படுகின்றது.

MORE VACANCY  கோடீஸ்வரன்- மலையக மக்களிடம் அதாவுல்லா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.