Home Uncategorized மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக

மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராக


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலித் ஜயதிலக என்பவர் பதவி வகுகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.


இதனடிபடையில் அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன மற்றும் பைத்திரிபால சிறிசேன எதிர் காலத்தில் ஒரு முக்கிய பதவியில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

MORE VACANCY  தேர்தல் முடிவினை தொடர்ந்து கூட்டமைப்பின் முடிவு