Home topusefulinfo யாரும் ட்ராக் செய் முடியாது புதிய அறிமுகம்

யாரும் ட்ராக் செய் முடியாது புதிய அறிமுகம்




இணையதளத்தினை பயன்படுத்தும் நம் செயற்பாடுகளை அறிந்து கொள்ளகூடியதாக இருக்கின்றது இதனை (track ) ட்ராக் என்று சொல்வார்கள்.
இதன்மூலம் ஒருவரின் கணினியின் செயற்பாடுகளை ட்ராக் செய்யகூடியதாக இருக்கின்றது இது நமக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது இதற்கான  தீர்வுகள் பல தீர்வுகள் காணப்பட்டாலும்
இந்த ட்ராக் இல் இருந்து நாம் விடுபட!  மொஸில்லா இணைய உலாவி தீர்வை வழங்குகி இருந்து. இது 30 வீதமாகவே இருந்தது
தற்போது பயன்பாட்டாளர்கள் நன்மை கருதி  ட்ராக் செய்யப்படுவதில் இருந்து விடுபட்டு கொள்ள முடியும்.
மொஸில்லா நிறுவனம் இந்த மாதம் செப்டெம்பர் 03 ஆம் திகதி  69 பயர்பாக்ஸ் பதிப்பிலேயே இவ்வசதியை மொஸிலா இணைய உலாவி நிறுவனம் வழங்கி உள்ளது இப்புதிய பதிவேற்றத்தை நிறுவிக்கொண்டாலே போதும் ட்ராக் செய்வதில் இருந்து தப்பிவிடுவீர்கள்


MORE VACANCY  வாட்ஸ் அப்- இரண்டு ஸ்மாட் போன் ஒரோவாட்ஸ் அப் அக்கவுண்ட்