Home topusefulinfo யார் இவர்?விக்ரம் தரையிறங்காத காரணம் என்ன?

யார் இவர்?விக்ரம் தரையிறங்காத காரணம் என்ன?



ஒர் விவசாயியின் வீட்டில் பிள்ளையாக பிறந்த இவர் இன்றைய இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தின் தலைவராக வளர்ச்சி பெற்று நிற்கின்றார் இன்றைய இந்திய ஜனாதிபதி மோடி தனது மார்பில் அனைத்து ஆறுதல் சொல்லும் அளவிற்கு வளர்ச்சி கண்ட தமிழர் .
இவர் கடந்துவந்த பாதை பின்னோக்கினால் இவரின் வளர்ச்சி சிறந்தது எனது தோன்றும். இவர்தான் சிவன் இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பிய சந்திராயன் 2 இருந்து பிரிந்த விக்ரம் லெண்டர் என்ற விண்வெளி ஆய்வுகலம் 1.30 மணி அதிகாலை நிலவில் தரையிறங்க தயராக சென்றுகொண்டிருந்தது.
இது நிலவில் இருந்து 21 கிலோமீட்டர் தூரம் இருந்தபோது விஞ்ஞானிகளின் அலைவரிசை கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது. இதனால் மிகவும் கவலை அடைந்த சிவன்அப்போது மோடி ஆறுதல் சொல்லி கொண்டார்.




சிவன் இதுகுறித்து பேசுகையில் விக்ரம் வெண்டர் தரை இறங்கும் கடைசி நேரம் எங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தகவல்தொடர்பை இழந்தது .
இத்தொடர்பை 14 நாட்களுக்குள் ஏற்படுத்த முடியும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார். இதுவரை நாடும் தரையிறங்காத நிலவின்
தென்துருவத்தின் பகுதியில் தரை இறக்க வழிவகுத்த சிவன் உலக நாடு மற்றும் நாசா பாராட்டு தெரிவித்துள்ளது…

MORE VACANCY  ICRC-PROTECTION FIELD OFFICER