Home Uncategorized ரணிலின் அதிரடி அறிவிப்பு

ரணிலின் அதிரடி அறிவிப்பு


முன்னாள் பிரதமர் ரணில் நாடாளுமன்ற தேர்தலில் கோட்டபாய, ராஜபக்ஷ கூடடமைப்பு குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து காட்டுவோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வி உற்றதை தொடர்ந்து தக்க பதிலடி கொடுப்போம் என திடமாக கூறியுள்ளார்.

இவர் தனை பிரதமரின் வாசஸ்தலமான அளரிமலிகையை விட்டு விடைபெரும் நேரத்தில் நேற்று இதனை உரையாற்றியுள்ளார்.

மக்களின் ஜனநாயகமான தீர்ப்புக்கு  அமையவே நான் பிரதமர் பதவியை ராஜினமா செய்தேன் என கொழும்பு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மகிந்த ஆடசியில் நடைபெற்ற குற்றங்களை நாம் எமது ஆடசியில் நாம் நடக்க விடவில்லை அதை அவ் ஆட்சியை உருவாக்குவோம் என  கூறியுள்ளார்.


MORE VACANCY  நள்ளிரவு முதல்பானின் விலை அதிகரிப்பு