Home Uncategorized ரணிலின் அறிவிப்பு

ரணிலின் அறிவிப்பு


தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்வித்துள்ளார்.

நாளை புதிய அமைச்சரவை பதவியை பெறுப்பேற்க உள்ளதாகவும் அதற்காக நாம் இராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நாளை புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் பதவியேற்ற பின்னர் அமைச்சரவை பதவியேற்கப்படும் எனவும் தகவல்  வெளியாகியுள்ளது..


MORE VACANCY  தங்கத்தின் விலைகுறைவு