Home Uncategorized வலுவான உத்தரவு பிறப்பித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின்.

வலுவான உத்தரவு பிறப்பித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின்.


நாளை தேர்தல் இடம்பெறும் நிலையில் சில இடங்களில் மன்னார், வவுனியா, போன்ற மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனை நிலையங்கள், சோதனை சாவடிகள் பொலிஸ் பாதுகாப்பு காவல் அரண்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைகுழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்காலத்தில் பிரச்சாரங்களின் முடிவு பெற்ற நிலையில் தேர்தல் ஆரம்பிக்க உள்ள நேரத்தில் அதற்கு முன்னரோ சுவரொட்டிகள் பிரச்சார விளம்பரங்கள் என எந்த ஒரு சமூக வலைதளங்க ஊடாக பிரச்சார நடவடிக்கைகள் செயற்பாடுகள் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி வேட்பாளர்களிடம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் ஆணை குழு தலைவர் இடையில் ஓர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பிரதான வேட்பாளர்கள் பங்குபற்றவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இம்முறை தேர்தல் வாக்களிக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை07 மணிதொடக்கம் 05 மணி வரை வாக்குபதிவுகள் இடம் பெறும் எனவும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்பொழுது தேர்தல் ஆணைகுழு தலைவரின் கவனம் இரு மாவட்டங்கள் வடமாகாணம்,வானியா திடிரென என அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடிகள் மீது விழுந்துள்ளது.
MORE VACANCY  ஜனாதிபதி தேர்தல் யாழ் மாவட்ட நல்லூர் தொகுதி