Home Uncategorized வவுனியா மாணவியின் கண்டுபிடிப்பு

வவுனியா மாணவியின் கண்டுபிடிப்பு


இலங்கையில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியின் மாணவி 12 ம் தரத்தில் கல்வி கற்கும் வவுனியாவை சேர்ந்த ரோகிதாபுஸ்பதேவன் ஆவார்.

இவரின் கண்டுபிடிப்பாக தானியங்கி இரத்த பரிசோதனை செய்யும் கருவி ஒன்று கண்டுபிடித்துள்ளார் இதனை மாகாண மட்ட போட்டியில் காட்சிப்படுத்தி 1ம் பரிசினை பெற்றுள்ளார், தற்போது இதனை தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளார்

MORE VACANCY  மலையக மக்களை இழிவாக பேசிய அதாவுல்லா.