Home Blog

வாட்ஸ்அப் செயலி புதிய பிரைவசி பாலிசி கொள்கை ,பாதகமா? சாதகமா? விளக்கம்

0
வாட்ஸ்அப் செயலி புதிய பிரைவசி
வாட்ஸ்அப் செயலி புதிய பிரைவசி

உலகெங்கிலும் உள்ள பல கோடி தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் செயலி தனது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பு கொள்கை எனும் பிரைவசி பாலிசிகளை அப்டேட் செய்துள்ளது 8ஆம் தேதிக்கு பின் பயன்படுத்த முடியாது புதிய கொள்கைகள் சாதகமா பாதகமா.

பரவலாக மக்கள் மத்தியில் அறிமுகமான வாட்ஸ்அப் தற்போது அசுர வளர்ச்சி கண்டு முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக உருவெடுத்துள்ளது சமீபத்தில் பாலிசி கொள்கையை அறிவுறுத்தி உள்ளது அதாவது ஏதும் இல்லாமலேயே கொள்கைகளையும் பகுதிகளையும் ஆட்சி அமைத்திருக்கிறது சமீபத்தில் அதுகுறித்த ஒரு அறையில் தோன்றியிருக்கும்.

நம்மில் பலர் அதை படிக்காமலேயே அதில் செய்திருப்போம் அந்த புதிய பிரைவசி கொள்கைகளில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தற்போது அழுத்தமாக உதித்துள்ளது செல் போன் மாடல் ஐபி அட்ரஸ் பேட்டரி விவரங்கள் பார்வர்ட் செய்யப்படும் தகவல்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் வாயிலாக செய்யப்படும் வங்கி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்க போகிறது.

என தெரிகிறது அது மட்டுமின்றி மீடியா தகவல்கள் என புகைப்படம் வீடியோ உள்ளிட்டவற்றையும் தனது சர்வரில் வாட்ஸ் அப் செய்து வைக்கப் போகிறது மேலும் வாட்ஸ் அப்பில் நாம் பயன்படுத்த விரும்பும் எந்த ஒரு சேவைக்கும் நாம் அந்த சேவை சார்ந்த தகவல்களை பகிர வேண்டும் உதாரணமாக லொகேஷன் சேவை தேவை எனில் நாம் நமது லொகேஷனை கட்டாயம் பகிரவேண்டும்.

சேகரிக்கும் தகவல்களை வாட்ஸ் அப்பை சில வருடங்களுக்கு முன்னரே விலைக்கு வாங்கிவிட பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி செயல்களுக்கும் வரப்போகிறது என்பது புதிய பாலிசி தொகையில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் இருப்பினும் தகவல்களை என்கிற முறையில் அதாவது என்ன செய்தி அனுப்புகிறோம்.

என்பவற்றை யாரும் படிக்காத வகையிலேயே ப்ரைவசி கொடுக்கப்பட்டு இருக்கும் என கூறுகிறார்கள் சைபர் சமூக ஆர்வலர்கள் ,பேஸ்புக்கில வாட்ஸ் அப்பை என்னுடைய மெசேஜ் எல்லாம் படிக்கும் அப்படின்னு சொன்னா அப்படி சொல்லல அவங்க எப்போ வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது

என்டோமென்ட் என்கிரிப்ஷன் இருக்கு அளவு எதுவும் பயன்படுத்தவில்லை சொல்லிட்டாங்க தான் மெசேஜ் பாதுகாப்புதான் போது நாங்க வந்து பெரும் டீடெயில்ஸ் மட்டும்தான் படிக்கப் போறேன்னு சொல்லி இருக்காங்க வாட்ஸ்அப்.

பேஸ்புக் ஆகிவிட்ட போதிலும் அது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் பயனாளர்களை வியாபார நோக்கில் பயன்படுத்தவே இந்த பிரைவசி கொள்கை மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது இத்தனை நாள் வந்தபோது கொடுத்தது கிடையாது இதனால் அந்த நிறுவனத்துக்கும் பெரிய லாபம் கிடையாது.

கிட்டதட்ட ஃபேஸ்புக் நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் போயிட்டு இருந்தாங்க முதல் முறையாக பயன்படுத்த அதாவது பின்னோக்கி நகர அதனால அவங்களுக்கு இந்த அப்டேட் உங்களுடைய பேஸ்புக் ல நீங்க என்ன சார்ஜ் பண்ணி விளம்பரங்கள் வரும் ஒரு போன் கூட பார்த்தன அதே மாதிரி வாட்சப்ல நீங்க கம்யூனிகேட் பண்ணும் போதும்.

உங்களுக்கு அது தொடர்பான விளம்பரங்கள் வர ஆரம்பித்து எங்க பேஸ்புக்ல வர ஆரம்பிக்கும் மேலும் வாட்ஸ்அப் நீயும் வந்துட்டு இனிமேதான் உங்கள் விளம்பரங்களைச் பண்ண ஆரம்பிக்கலாம் விளம்பரங்கள் எல்லாமே உங்களுக்கு இந்த மைக்ரோ டார்கெட் கஸ்டமர் விளம்பரத்துக்காக தகவல்கள் உங்களுக்கு தேவை

பிப்ரவரி 8ஆம் தேதி வரை இந்த புதிய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு பின்னர் புதிய பாலிசி கொள்கைகளை ஏற்க வில்லை எனில் பயன்படுத்த முடியாது என்ற ஒரு சிக்கலையும் உண்டாக்கியுள்ளது வாட்ஸ் அப்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இதை படியுங்கள்

பிறருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
  •  
  •  
  •  
  •  
  •