Home topusefulinfo வாட்ஸ் அப்- இரண்டு ஸ்மாட் போன் ஒரோவாட்ஸ் அப் அக்கவுண்ட்

வாட்ஸ் அப்- இரண்டு ஸ்மாட் போன் ஒரோவாட்ஸ் அப் அக்கவுண்ட்


வாட்ஸ் அப்

இரண்டு ஸ்மாட் போன் ஒரோவாட்ஸ் அப் இல் வைத்து கொள்ள  முடியும்.
இரண்டு ஸ்மார்ப்போன் வைத்து இருப்பவர்களால் இரண்டு போன்களிலும் ஒரோ வாட்ஸ் அப் வைத்திருக்க முடியாது ஏதாவது ஓர்  போனிலேயே வைத்திருக்க முடியும்.

தற்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் அதிகமான வாட்ஸ் அப் பாவனையாளரைக் கொண்டிருப்பதால் இவ்விடையத்தை கருத்தில் கொண்டு இதற்கு ஓர் தீர்வினை வழங்க உள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஒரோ வாட்ஸ் அப் இணைபயன்படுத்த முடியும் என விரைவில் இச்சேவை பயனாளருக்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது.
இத்தகவலை வெளியிட்ட இணையதளம் இதற்கு முன்னர் வாட்ஸ் அப் இல் வெளிவந்த அம்சங்களை துள்ளியமாக முன்கூட்டியே அறிவித்ததால் இதுவும் நம்பகத்தன்மையாக  வாட்ஸ் அப் பயனாளர்கள் மத்தியில் பிரபல்யமாக, பேசப்படுகின்றது.

முகப்புக்கு செல்ல          மேலும் தொழில்நுட்ப தகவலை வாசிக்க


MORE VACANCY  விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கோவில்கள்