Home Information technology வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்


வாட்ஸ் அப்

உலக நாடுகளில் இன்றைய காலகட்டத்தில் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேசன் வாட் அப் ஆகும் இதுபற்றிய  விடயம்

இரண்டு பேசிகளில் ஒரோ வாட்ஸ் அப் அக்கவுண் வைத்திருக்கவேண்டுமா?

அதிகமான வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தேவைப்படும் விடையாமாக ஒரோ வாட்ஸ் அப் அக்கவுண்களை இரண்டு வேறு தொலைபேசிகளில் வைத்திருக்கவேண்டும் என்பதே ஆகும்.

இவ் சிறப்பம் வாட்ஸ் அப்  நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இத்தகவலை  வெளியிட்ட இணையதளம் இதுவரை வாட்ஸ் சாப்பில் புதிய அம்சங்களை முன்கூட்டியே அறிவித்து இருந்தது என்பதால் இதுவும் பயனாளர்களிடம் அதிகம்  பேசப்படுகின்றது.,

முகப்புக்கு செல்ல             தொழில்நுட்ப தகவல்களை வாசிக்க

MORE VACANCY  பேஸ்புக்