Home topusefulinfo விஎல்சி மீடியா பிளேயர் யை பயன்படுத்தி ஸ்கிரீன் றெக்கோட் செய்வது எப்படி

விஎல்சி மீடியா பிளேயர் யை பயன்படுத்தி ஸ்கிரீன் றெக்கோட் செய்வது எப்படி


விஎல்சி மீடியா பிளேயர்

விஎல்சி மீடியா பிளேயர் யை பயன்படுத்தி ஸ்கிரீன் றெக்கோட் செய்வது எப்படி..
பலர் விஎல்சி மீடியா பிளேயர் இனை திரைப்படங்கள் பார்ப்பதற்கும் ,பாடல் கேட்பதற்கு மட்டுமே பயன் படுத்துகின்றனர். பலர் அறியாத விடயமாக இதன்மூலம் ஸ்கிரின் றெக்கோட் (screen record) செய்ய முடியும் என்று அறியவில்லை .
ஸ்கிரின் றெக்கோட் (screen record) செய்வதற்கு தனிப்பட்ட software நிறுவுகின்றனர். இந்த விஎல்சி மீடியா பிளேயர் (VLC MEDIA PLAYER) பயன்படுத்தி எவ்வாறு ஸ்கிரின் றெக்கோட் (screen record) செய்வது என்பதனை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்

முதலாவதாக கூகிள் பிளே ஸ்ரோரில் (GOOGLE PLAY STORE)இல் விஎல்சி மீடியா பிளேயர் (VLC MEDIA PLAYER) இனைதரவிறக்கம்செய்துகொள்ளுங்கள் பின்னர்இவ்வாறு திரை தோன்றும்.
விஎல்சி மீடியா பிளேயர் (VLC MEDIA PLAYER) ஒபின் செய்துகொள்ளவும் பின்னர்  மீடியா (MEDAI ) என்பதனை OPEN செய்துகொள்ளவும்.

பின்னர் கேப்சர் டிவைஸ் (CAPTURE DEVICE) என்பதனை ஒப்பின் செய்துகொள்ளவும்.
பின்னர்கேப்சர்டிவைஸ்(CAPTUREDEVICE)என்பதனைஒப்பின்செய்துகொள்ளவும் பின்னர் CAPTURE MODE என்னும் ரப் இல் டிரைப் சோ (DIRECT SHOW ) என் என்பதனைகிளிக்செய்துடெஸ்ரொப்(DESTTOP)இனைசெலக்ட்(SELECT)செய்துகொள்ளவும்.
அடுத்து நீங்கள் தரமான வீடியோ குவால்டியை பெர  FPS இனை அளவினை 30FPS தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்து நீங்கள் தரமான வீடியோ குவால்டியை பெர  FPS இனை அளவினை 30FPS தெரிவு செய்ய வேண்டும்
RECORD செய்யும் VIDOE வை எங்கே சேவ் செய்ய வேண்டும் என BROWSE செய்து SAVE செய்துகொள்ளவும்.
பின்னர் START எனும் BUTTON கிளிக் செய்து RECORD செய்துகொள்ள முடியும்
முகப்புக்கு செல்ல                 தொழில்நுட்ப செய்திகள் வாசிக்க

MORE VACANCY  2020 AL Results Releasing Date: Education Minister of Sri Lanka க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகள்