Home topusefulinfo விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கோவில்கள்

விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கோவில்கள்


இந்த அதியங்களாக முதலாவதாக அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களில் ஏதோ ஓர் அதிசயத்த்தை நாம் காண்கின்றோம். இவ் அதிசயங்கள் விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்துள்ளன.

முதலாவது கோவிலாக ஒடிசாவில் உள்ள  கோனார்க் எனும் பகுதியில் உள்ள கோவில் ஆகும். இக்கோவில் கோனார்க் சூரியனார் கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவிலில் காணப்படும் அதியம் தான் என்ன? விஞ்ஞானிகளை சிந்திக்க வைத்த கோவில்களின் இது ஏன் இடப்பிடித்தது? இவ்வாறான கேள்விகளுக்கு பதில் இக்கோவிலின் மூலக்கடவுளான சூரிய பகவான் ஆவார். சூரிய பகவாளில் சிலை சில நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  சூரிய பகவானின் சிலை காற்றில்
மிதந்த வாறே இருந்துள்ளது. அந்த சிலை எப்படி காற்றில் மிதக்கின்றது. என்பது காண இவ் ரகசியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்தநிலையில் அக்கோபுரத்தின் ஓர் பகுதி  போர்த்துகேயரால் இடிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அந்த கோபுரத்தில் மிகப்பெரிய காந்தங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அத்தோடு அக்கோயில்களின் சுவர்களுக்கு இடையில் இருப்புகளும் சூரிய பகவன் சிலையில் இருப்பு துகள்களும் இருப்பதாக கண்டு அறியப்பட்டது.

MORE VACANCY  இலவசமான ஒன்லைன்அதிகளவு சேமிப்பு வசதி அனைவருக்கும்.

காந்தம் மற்றும் இரும்பு கலவையினால் இச்சிலையினை காற்றில் பறக்க வைத்த கலை விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய கோவில்களில் ஒன்றில் இக்கோவிலை இடம்பெறச் செய்துள்ளது.


இரண்டாவதாக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய கோவிலாக கர்னாடக வில் சிசிதாவில் உள்ள ஆயிரக்கணக்கான  சிவலிங்கள்களை  சிற்பங்களை கொண்ட கோவில் .சல்மாறா என்று அழைக்கப்படும் ஆறு உள்ளது இவ் ஆற்றில்தான் இக்கோவில் இருந்துள்ளது இக்கோவிலின் சிதைபாடுகள்  மற்றும் சிவலிங்கங்கள் 1969 ஆம் ஆண்டு சல்மாறா ஆற்றில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீர் வற்றுவதே இல்லை ஆனால் அந்த ஆண்டு 1969 ஆண்டுவரட்சி காரணமாக நீர்வரத்து குறைந்துள்ளது அப்போதுதான் இவ் ஆச்சரியம் உண்மை வெளியில் தென்பட்டது.

எப்போதுமே வற்றாது ஓடும் இவ் ஆற்றில் பாறைகள் தென்பட்டன அப்பாறைகளில் ஆயிரக்கணக்கான லிங்கங்கள் செதுக்கப்பட்டு காணப்பட்டது இது எவ்வாறு சாத்தியம் ஆகும். வற்றாத ஆற்றின் நடுவில் ஆயிரக்கணக்கான லிங்கங்களை செதுக்குவது , ஆய்வாளர்கள் விஞ்ஞானிகளை  வியப்பில் சிந்திக்க வைத்துள்ளது.

மூன்றாவதாக நாம் வாசிக்க உள்ள கோவிலானது  அசனாம்பா கோவில் இங்கு வருடத்தில் 10 நாட்கள் மட்டுமே திரை திறந்து பூஜைகள் நடைபெறும் .அப்போது அந்த அம்பாளுக்கு சாத்தப்படுகின்ற சந்தனம்,குங்குமம், திருநீறு மற்றும் அரசியினால் செய்யப்பட் பொங்கல் போன்ற பிரசாதங்கள் அடுத்த வருடம் திரை திறக்கின்ற போது கேடாமல் அப்படியே இருக்குமாம் மற்றும் போன வருடம் பற்றவைத்த விளக்கு  அனையாமல் எரிந்தவாறே காணப்படுகின்றதாம்..இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

MORE VACANCY  How to control your friend phone