Home Government vacancy Government job vacancies விடுதி ‘பொறுப்பாளா பதவிக்கு ஆட்சோப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

விடுதி ‘பொறுப்பாளா பதவிக்கு ஆட்சோப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

கதிகாமம் இந்து யாத்திரிகா; விடுதி ‘பொறுப்பாளா;’ பதவிக்கு ஆட்சோர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்இ கதிர்காமத்தில் அமைந்துள்ள இந்து யாத்திரிகர் விடுதி
பொறுப்பாளார் பதவிக்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 

நிபந்தனைகள்.- தெரிவூ செய்யப்படும் விண்ணப்பதாரி கீழ்க் குறித்த நிபந்தனைகளின் கீழ் வகுப்பு இன் கீழ் சேவையில் அமார்தப்படுவார்
விண்ணப்பதாரி வகுப்பு இல் நியமிக்கப்படும் திகதியிலிருந்து 03 வருடங்கள் முடிவதற்கு முன் 1 ஆவதுவினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில் சித்தி பெற வேண்டும்.

 

குறித்த உத்தியோகத்தார் ஆம் வகுப்பில் அமத்தப்படும் தினத்திலிருந்து 03 வருடங்கள் முடிவதற்கு முன் 2ஆவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில் சித்தி பெறவேண்டும். குறித்த உத்தியோகத்தர் ஆம் வகுப்பில்
அமர்த்தப்படும் தினத்திலிருந்து 05 வருடங்கள் முடிவதற்கு முன் 3 ஆவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சையில்சித்தி பெறவேண்டும். பொது நிh;வாக 28.05.2007ஆந் திகதிய சுற்றறிக்கை இல. இற்கமைவாக உத்தியோகஇரண்டாம் மொழியில் தோர்ச்சி மட்டத்தை அடைந்து கொள்ள வேண்டும்.

MORE VACANCY  Vacancy In Ceylon Petroleum storage Terminals Limited

 

சம்பள அளவூத்திட்டம்.- சம்பள வகுதியின் இல. ஆN1-2016 பொது நிர்வாகச் சுற்றறிக்கை இல. 3 2016
சம்பள அளவூத்திட்டம்.- ரூ. 27இ140.00 – 10 Š 300- 11 Š 350 – 10 Š 495 – 10 Š 660 – ரூபா 45இ540.00

 

தகைமைகள்

கல்வித் தகைமை

 

(i) க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் ஒரே அமா;வில் தமிழ் ஃசிங்களம் ஃ ஆங்கிலம்இ கணிதம்
மற்றும் வேறு இரு பாடங்களில் திறமைச் சித்தியூடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
அத்துடன்

ii) க. பொ. த. உயா;தரப் பரீட்சையில் குறைந்தது ஒரு (01) பாடத்திலேனும் சித்தி பெற்றிருத்தல் (பொது
அறிவூப் பரீட்சை தவிh;ந்த)

ஏனைய தகைமைகள்

(i) இந்து சமயம்இ கலாசாரம் மற்றும் சுதேச கலாசாரத்தில் போதிய அறிவினைக் கொண்டிருத்தல்.
(ii) தமிழ் மற்றும் சிங்கள மொழி தோ;ச்சி விரும்பத்தக்கது.
தகுதி

MORE VACANCY  தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் விளையாட்டு டிப்ளோமா பாடநெறி – 2020/21

(i) இலங்கைப் பிரசையாக இருத்தல்
(ii) நல்லொழுக்கமுடையவராகவூம்இ உடல் உள ஆரோக்கியமுடையவராகவூம் இருத்தல்
(iii) 2020இ மாசி 29 ஆந் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவூம் 30 வயதுக்கு மேற்படாதவராவூம்

 

 

தெரிவூ செய்யப்படும் முறை.-
எழுத்து மூலப் பரீட்சை.- இப் பரீட்சை இரண்டு வினாத்தாள்களைக் கொண்டதாகும்.
(i) பொது நுண்ணறிவூ – 100 புள்ளிகள் (கால அளவூ 1 மணித்தியாலம்)
(ii) பொதுஅறிவூ – 100 புள்ளிகள் (கால அளவூ 1 மணித்தியாலம்)

DOWNLOAD FREE APPLICATION