Home Government vacancy Government job vacancies 13th march gazette released

13th march gazette released

 

இன்றைய (13.03.2020) அன்று பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்…

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்

சட்ட உத்தியோகத்தர் (நிறைவேற்று சேவை வகுதியின் IIIஆம் தரத்தின்) பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் – 2020

நீதிமன்ற மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரசாங்க சட்டவாதி பதவிக்கான ஆட்சேர்ப்பு – 2020

இலங்கை பிக்கு பல்கலைக்கழகம், அநுராதபுரம்

விண்ணப்பம்/ நியமனப்பத்திரம் கோரல் மஹோபாத்யாய (துணை வேந்தர்) பதவி

Download Gazette

MORE VACANCY  Driver Vacancy-Lanka Electricity Company