Home Government vacancy Government job vacancies DEPARTMENT COCONUT DEVELOPMENT AUTHORITY-VACANCIES

DEPARTMENT COCONUT DEVELOPMENT AUTHORITY-VACANCIES

COCOUNUT DEVELOPMENT VACANCIES
COCOUNUT DEVELOPMENT VACANCIES

பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சு தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையால் தற்போது வெற்றிடமாக காணப்படும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகள் தொடர்பாக.தேவைப்படும் அனுபவம்தான் மையம் கொண்டுள்ள இலங்கைப் பிரசை களிடமிருந்து இத்தால் விண்ணப்பம் அழைக்கப்படுகின்றன..

பதவி-ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்
பதவி வெற்றிடங்கள் எண்ணிக்கை 8

தொழில் பகுதி-முகாமைத்துவ தொழில்நுட்ப உதவியாளர்MA

சம்பள அளவுத்திட்டம்-மாதாந்தம் அனுமதிக்கப்பட்ட அரசாங்க கொடுப்பனவுகள்

தகமைகள் -வெளிவாரி
கல்வித் தகைமைகள்
சிங்கள மொழி அல்லது தமிழ் மொழி கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட நான்கு திறமைகளுடன்
கா.பொ.த (சாதாரண தரம்)
பரிட்சையில் ஒரே அமர்வில் 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்..
மற்றும் கா .பொ.த(உயர்தரம்)பரிட்சையில் ஒரே அமர்வில் விஞ்ஞானத்துறையில் அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும் பொது வினாத்தாள் தவிர்ந்தது..
அத்துடன்  தொழில்நுட்பத் திறன் தேர்ச்சிகள்
மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட பதவிக்கு உரிய தாள் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பத் துறைகளில் தேசிய தொழிற் சாதனைகள் மட்டும் ஐந்து NVQ5பூர்த்தி செய்யும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அல்லது அரசாங்க தொழில் நுட்ப பயிற்சி நிறுவகம் அல்லது ஏனைய அரசாங்க அல்லது தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் உரித்தான துறையிலான ஒரு வருடத்திற்கு குறையாத தொழில்நுட்ப டிப்ளமோ அல்லது சான்றிதழ் பாடநெறி கற்று இருத்தல் வைத்தல் வேண்டும்.

MORE VACANCY  National Aquatic Resources Research & Development Agency (NARA) Vacancies

உரித்தால் துறையில் ஒரு வருடத்துக்கு கூறியது அனுபவத்தை கொண்டிருப்பது ஒரு மேலதிகமாக கொல்லப்படும்..
வயது விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப முடிவுத் தேதி அன்று 18 வயதுக்குக் குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும் அரசாங்க திணைக்களம் மாகாண அரசாங்க அரச குடும்பங்களில் நீ அதை சபைகள் மற்றும் தொங்கவிட்டு சேவையில் ஏற்கனவே நிரந்தரமாக தொழில்புரியும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த உயர் வயதில்லை ஏற்புடையதாகாது…

DETAILS HERE

COCOUNUT DEVELOPMENT VACANCIES
COCONUT DEVELOPMENT VACANCIES

COCOUNUT DEVELOPMENT AUTHORITY VACANCIES
COCOUNUT DEVELOPMENT AUTHORITY VACANCIES

APPLICATIONS DOWNLOAD

 

HOME PAGE-MORE NEW JOBS