Home topusefulinfo உலகின் தலை சிறந்த இணையதள நிறுவனம் GOOGLE CEO

உலகின் தலை சிறந்த இணையதள நிறுவனம் GOOGLE CEO

sundar pichai
sundar pichai

google CEO
sundar pichai


உலகில் உள்ள தனித்துவம் வாய்ந்த நபர்கள் பலர் உள்ளனர்  அதில் ஒருவர் பற்றிய சுவாரசிமான கட்டுரை ஒன்றுதான் இது 
 ஒவ்வொரு மனிதர்களின் கைகளிலும் smartphone பாவனைக்கு வரவேண்டும் என்று நினைத்து உழைத்த ஒருமனிதர் யார் தெரியுமா அவார்தான்    ஸ் ரீப்ஜோஸ்
தற்போதைய உலகில் நாம் அன்றாடம் பயணித்து கொண்டுதான் இருக்கின்றோம் பயணம் இல்லாத வாழ்க்கை மனிதர் வாழ்வில் இல்லை  அந்த பயணத்தை இலகுவாக்க கார் பாவனையை ஓவ்வொரு வீட்டிற்கும் கொண்டுவர பாடுபட்டவர் நபர் தான்.    ஹென்றியூட் 
உலகில் இன்று நவீனமான உருவாக்கமாகவும் நாளைய உலகின்  நவீன படைப்புகளை தீர்மானிக்கும் அளவிற்க்கு மற்றும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு நபர் யார்தெறியுமா   அவர்தான் இந்தியவிள் மதுரையில் பிறந்து களிபோர்னியவில் இருக்கும்  மனிதர் சுந்தர் பிச்சை அவரிடம் அதிகாரம் கொடுக்கபட்டுள்ளது
உலகின் தலை சிறந்த இணையதள நிறுவனம் GOOGLE CEO  பதவி வகித்த இந்த தமிழர் தற்போது உலகின் மிகப் பெரிய நிறுவனம் ஆன Alpha  Bet இன் CEO ஆக உள்ளார்
இந்த அல்பாபீட் என்றால்  என்ன இந்த நிறுவனம் என்ன செய்கின்றது பல மனதில் கேள்விகள் எழுகின்றன . 
இதுவரை நாம் கேள்விப்பட்டது இல்லையே மற்றும் google விட பெரிய நிறுவனமாஎன்று எல்லாம் பலர் மனதில் நிறைய கேள்விகள் எழுகின்றன
சுந்தர் பிச்சை google CEO ஆக இருந்தார்.  இந்த அல்பாபீட் எனும் நிறுவனம் google ஐ விட பெரிய நிறுவனம் ஆகும் இந்த அல்பவீட் நிறுவனத்தில் உள்ள ஒர் இனைய நிறுவனம் தான் இந்த Google இந்த அல்பாபீட் நிறுவனத்தை உறுவக்கியவர்களான.  லரிபோஜ் , செர்யட்வேன் இவர்கள் தான் google உருவாக்கியவர்களும் தற்போது இந்த அல்பவீட் யின் CEO ஆக சுந்தர் பிச்சையை மாற்றி உள்ளர். 
உலகிலே இன்று அதிக பலம் வாய்ந்த CEO ஆக இவர் காணப்படுகின்றார் இவர் வாழ்க்கை பலர் மனதில் ஓர் சாதனை யாளனை உருவாக்கும் இலட்சித்தை தோற்றுவிக்கின்றது. 
இந்த அல்பாவீட் நிறுவனம் கீல் self drive car, மற்றும் Robot உருவாக்குதல் பற்றிய பல இணைநிறுவனம் கொண்ட நிறுவனமாக காணப்படுகின்றது 
இதற்கு எல்லாம் தலைவராக தற்போது சுந்தர் பிச்சை காணப்படுகின்றார்
உழைத்தால் பலன் உண்டு  என்பதற்காண உதாரணம்  சுந்தர் பிச்சை ஆவர் 
கேள்வி –  உலகின் அடுத்ததாக ஓர் புதிய உருவாக்கம் கொண்டுவர வேண்டும் என்று கூறினால் நீங்கள் எவ்வாறான புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு அறிமுகம் செய்வீர்கள்


MORE VACANCY  Tamil Troll Stickers - WAStickerApps Stickers- APP