Home topusefulinfo How to Earn With FaceBook Instant Articles Tamil| face book instant Articles...

How to Earn With FaceBook Instant Articles Tamil| face book instant Articles Full Explain in Tamil|Instant Artical Tamil-Topusefulinfo

facebook instat articles tamil
facebook instat articles tamil

நாம்இன்றுபார்க்கப்போவதுபேஸ்புக்இன்ஸ்டால்ஆர்டிகள்அவ்வாறுபணம்சம்பாதிக்க முடியும் என்பதையும் பேஸ்புக் இன்ஸ்டால் ஆர்டிகள் எவ்வாறு தொடங்குவது என்பதையும் முழுமையாக தமிழில் பார்க்க இருக்கின்றோம்..How to make money with Instant Articles-How to make money with Facebook instant Articles? பேஸ்புக் இன்ஸ்டால் ஆர்டிகல் மூலமாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு?How to Earn Money From it?

பேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்டிகல் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்? what’s Facebook Instant Articles?

FacebookInstantArticlesஎன்பதைநாம்பயன்படுத்திக்கொண்டிருக்கும்கூகுளின்(Google) ப்ரோக்கர்(blogger) இணையத்தளத்தின் ஊடாக நாம் அறிந்த விடயங்களை மற்றும் நாம் ஒரு விடயத்தில் தேர்ச்சி பெற்றவராக காணப்படும்போது அவற்றை நமது பிளாக்கரில்(blogger) பதிவிடுகின்றோம் இந்த விடயங்களை அப்லோட் (update) செய்யும் போது அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பது போலதான் இந்த பேஸ்புக் இன்ஸ்டால்(Facebook Instant Articles) ஆர்டிகல் மூலமாகவும் பணத்தை சம்பாதிக்க போகின்றோம் .How to make money with Facebook instant Articles? பேஸ்புக் இன்ஸ்டால் ஆர்டிகல் மூலமாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு?How to Earn Money From it?

bloggerமற்றும்instantArticlesஇணைப்பதன்மூலம்இங்குபணம்சம்பாதிக்முடியும்.உதாரணமாக நாம் பிளாக்கரில் அப்டேட் (bloggerupdate) செய்வதையும் வேர்ட்பிரஸ்(wordpress )இல் அப்டேட் (update)செய்வதையும் பேஸ்புக் மூலமாக (Facebook) இவ்விரண்டையும் இணைப்பதன் மூலம்(link) நமது வருமானத்தை பேஸ்புக் இன்ஸ்டால்(Facebook instant Articles) ஆர்டிகல் மூலமான வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

நாம்நமதுஇணையதளமானபிளாக்கரில்(blogger)பதிவேற்றியவிடயத்தைபேசக்கூட இணைப்பதன் (link) மூலம் பதிவுகளுக்கு இடையில் தனது விளம்பரத்தினை விளம்பரப் படுத்துவதன் மூலம் நமக்கு இதன் மூலம் வருமானத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.How to make money with Facebook instant Articles? பேஸ்புக் இன்ஸ்டால் ஆர்டிகல் மூலமாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு?How to Earn Money From it?

How to make money with Facebook instant Articles? பேஸ்புக் இன்ஸ்டால் ஆர்டிகல் மூலமாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு?How to Earn Money From it?

Face book instant Articles பணம் சம்பாதிக்க தொடங்குவதற்கு முன்னராக முதலில் நாம் செய்யவேண்டியது உங்களது பேஸ்புக்(Facebook) பக்கத்தில் உங்களுக்கு என ஒரு பேஜை(Page) உருவாக்கி இருக்க வேண்டும்.இதன் மூலமாக நீங்கள் இன்ஸ்டால் ஆர்டிகல்(InstantArticle) மூலமாக ஒரு அக்கவுண்ட் கிரியேட்( Account create)/(sign up)செய்வதன் மூலம் பணத்தினை சம்பாதித்துக் கொள்ள முடியும் இதிலிருந்து நாம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதிகமான பதிவேற்றங்கள் காணப்படுவதோடு

இவ்வாறு அதிகபட்சமான பதிவேற்றங்கள் காணப்படும் ஆக இருந்தால் பேசு கம்பெனி ஆனது அதிகபட்சமான விளம்பரங்களை நமது பக்கத்தில் பதிவை தங்களுக்கிடையில் விளம்பரமாக காட்சிப்படுத்தும்

அவ்வாறு காட்சிப்படுத்தும் போதுநமதுபக்கத்தில்பார்வையிடும்பார்வையாளர்களை பொறுத்து நமக்கு வருமானம் கிடைக்கும்மற்றும் முக்கியமான விடயமாக அடுத்தவர்களின் பதிவுகளை பசுபதி விடாமல் இருப்பது மிக முக்கியமானதாகவும் சிறந்ததாகவும் காணப்படுகின்றது நமது சொந்த பதிவுகளைபதி விடுவதன் மூலம் பேஸ்புக் ஆனது நமது பதிவுகளை சிறப்பானதாக கருத்தில் எடுத்துக் கொள்ளும்..

Face instantArticlesபணம்சம்பாதிப்பதற்குநமதுபிளாக்கர்(blogger)or (wordpress) எவ்வாறான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.Face book instant Articles வருமானம்பணம்சம்பாதித்துவிடநினைப்பவர் என்றால் நீங்கள் உங்களது புரோக்கர் (blogger) அல்லது வேர்ட்பிரஸ் (wordpress).

இல் நீங்கள் குறைந்தபட்சமாகபத்து அல்லது பதினைந்து அதற்கு மேற்பட்ட பதிவுகளை ஆவது பதிவேட்டில் (post -10-15)இருக்க வேண்டும் அப்போதுதான் உங்களது-How to make money with Facebook instant Articles? பேஸ்புக் இன்ஸ்டால் ஆர்டிகல் மூலமாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு?How to Earn Money From it?

பேஸ்புக் இன்ஸ்டன் ஆர்டிகள் (face book instant Articles)பணம் சம்பாதிப்பதற்கு தகுதிவாய்ந்த புரோக்கராக(blogger) கருத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்பேஸ்புக்(Facebook)கம்பெனியால்(company)கிடைக்கக்கூடியதாக காணப்படும்.

நீங்கள் பேஸ்புக் இன்ஸ்டால் அடிகளில் அதிகமான வருமானம் பெற ஆசைப்படுவீர்கள் ஆனால் நீங்கள் அதிக வருமானம் ஈட்ட என்ன செய்ய வேண்டும் என்றால் உங்களது பக்கத்தில் ஐந்து அல்லது பத்து பதிவுகளை ஆவது பதிவேற்ற வேண்டும் ஒரு நாளில் இவ்வாறு நீங்கள் தினமும் பதிவேற்றும் போது உங்களது வருமானமானது பேசுகின்றனர் மூலமாக அதிகபட்சமாக 100 அல்லது 400 டாலர்கள் பணம் வருமானம் கிடைக்கக் கூடியவாறு உங்களுக்கு காணப்படும்..

இப்போதைய காலகட்டத்தில் பலர் இவ்விடயத்தில் அறிந்திருக்க மாட்டார்கள் பேஸ்புக் இன்ஸ்டன் ஆர்டிகள் (Face book instant Articles)மூலமாக வருமானம் ஈட்டும் நபர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பேஸ்புக் கட்டுப்பாடுகள் (rules) மிகவும் குறைவாகத்தான் காணப்படுகிறது இவ்வாறு இனிவரும் காலங்களில் வழிமுறைகள் மாற்றப்படலாம்.

தற்போது காலமானது மிகவும் சிறப்பான காலமாக நமக்கு சாதகமானதாக காணப்படுகின்றது.இந்த காலம் மூலம் அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் மற்றும் எதிர்காலத்தில் அதிகமானோர் இந்த பேஸ்புக் இன்ஸ்ட ஆர்டிகல்(facebookinstant Articles) மூலமாக பணம் சம்பாதிக்க துவங்கும் நேரத்தில் நமக்கு அதிகளவான வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாமலும் போகலாம்..

எவ்வாறு பிளாக்கரில் பத்து போஸ்ட்களை இடுவது..?

நமது பிளாக்கரில் நமக்குத் தெரிந்த தலையங்கங்களை கொண்டு பத்து அல்லது பதினைந்து போஸ்ட்களை விடுவதன் மூலம் மற்றும் நமது பிளாக்கரில் பார்வையாளர்களை அதிகளவு பெறுவதன் மூலமாகவும் பேஸ்புக்கில் நாம் கிரியேட் செய்த page மூலம் பிளாக்கரை இணைப்பதன் மூலமாகவும் இந்த பேஸ்புக் இன்ஸ்டால் ஆண்டுகளில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்..

இதுதொடர்பான பல வீடியோக்கள் யூ டியூப் இணையதளத்தில் இருப்பதனால்நீங்கள்அவற்றைபார்வைவிடுவதன்மூலமும்மிகத்தெளிவானவிடயங்களைஅறிந்துகொள்ள முடியும் நாம் நமது நோக்கம் இவ்விணைய தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய வழிமுறைகள் எவ்வாறு காணப்படுகின்றது

என்பதனைதெளிவுபடுத்தமுகமாகவேஇவ்வாறானஅறிக்கைகளைஎழுதிவெளியிடுகின்றோம்மேலும்இவ்விடயத்தைஅறிந்துகொள்ள உங்களது தேடலை அதிகப்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் மேலும் இவற்றில் ஏதாவது உங்களுக்குசந்தேகங்கள்இருப்பின்எம்மைஎமதுஇணையதளத்தில் கோமன் செய்வதன் மூலமும் நாங்கள் உங்களுக்காக உள்ள காத்திருக்கின்றோம்..

visit full website- www.topusefulinfo.com 

MORE VACANCY  How to control your friend phone