Home Government vacancy lanka sathosa vacancy

lanka sathosa vacancy

lanka sathosa vacancy
lanka sathosa vacancy

lanka sathosa vacancy  லங்கா சதொச லிமிடெட் நாடு முழுவதும் உள்ள தனது சில்லறை வர்த்தக சங்கிலி, அமைப்பை வழிநடத்த விறுவிறுப்பான நபர்களை தேடுகிறது. லங்கா சதொச அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய சில்லறை வர்த்தக சங்கிலி என்பதோடு 2021/22 இல் அதன் தடம் மற்றும் வருவாயை அதிகரிப்பதற்கும் நவீனப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கிறது.

பிரதி பொது முகாமையாளர் (ஒப்பந்த அடிப்படை) |
தகவல் தொழில்நுட்பம்
HR மற்றும் நிர்வாகம்

பொறியியல்
தகைமைகள்
தகைமைகள்
தகைமைகள் வெளிவாரி அபேட்சகர்கள் (கீழுள்ள

1 அல்லது

2) வெளிவாரி அபேட்சகர்கள்

(கீழுள்ள 1 அல்லது 2)
வெளிவாரி அபேட்சகர்கள் (கீழுள்ள

1 அல்லது

2) 1. ப.மா.ஆ. மூலம் அங்கீகரிக்கப்பட்ட மனித வள முகாமைத்துவம்/ பொது 1, பமா.ஆ. மூலம் அங்கீகரிக்கப்பட்ட IT/ கணினி விஞ்ஞானம்/ முதன்மை
1. ப.மா.ஆ. மூலம் அங்கீகரிக்கப்பட்ட சிவில் அல்லது பொறிமுறை அல்லது முகாமைத்துவம் வர்த்தக நிர்வாகம் சட்டம் ஆகிய துறை ஒன்றில் கணினி விஞ்ஞானத்துடன் 3 ஆண்டு பட்டம்/ MIS/ ஒப்படையுடன் பிரிட்டிஷ்
மின் ஆகிய துறை ஒன்றில் இனமாணிப் பட்டம் அல்லது IESL இன் இளமாணிப் பட்டம், கணினி சங்கத்தில் முழுமையான தகைமை ஆகிய துறை ஒன்றில்இணை அங்கத்துவத்துடன் IESL இல் பாகம் LIMII அத்துடன் இனமாணிப் பட்டம்.
அத்துடன் சர்ந்த துறையில் பட்டப்பின்படிப்பு பட்ட தகைமை

MORE VACANCY  Sri Lanka Medical Council vacanc-post of management assistant

(முதுமாணி)
சார்ந்த துறையில் பட்டப்பின்படிப்பு பட்ட தகைமை (முதமாணி) மற்றும் சார்ந்த துறையில் பட்டப்பின்படிப்பு பட்ட தகைமை (முதுமாணி)
மற்றும் கூட்டுத்தாபனம், சட்டரீதியான சபை:’, நிறுவனம் அல்லது புகழ்பெற்ற மற்றும் கூட்டுத்தாபனம், சட்டரீதியான சபை, நிறுவனம்
கூட்டுத்தாபனம், சட்டரீதியான சபைட் நிறுவனம் அல்லது புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் நிரூபிக்கப்பட்ட களப்பதிவு ஒன்றுடன்
அல்லது
தனியார் நிறுவனம் ஒன்றில் நிரூபிக்கப்பட்ட களப்பதிவு ஒன்றுடன் “முகாமைத்துவ தரம்” ஒன்றில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம். புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் நிரூபிக்கப்பட்ட களப்பதிவு”முகாமைத்துவ தரம்” ஒன்றில் 15 ஆண்டுகள் அனுபவம். அதில் சிரேஷ்ட அதில் சிரேஷ்ட முகாமைத்துவ தரத்தில் 05 ஆண்டுகள் அனுபவம் ஒன்றுடன் முகாமைத்துவ தரம்” ஒன்றில் 15 ஆண்டுகள்

அனுபவம்,
முகாமைத்துவ தரத்தில் 05 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும். இருத்தல் வேண்டும்.
அதில் சிரேஷ்ட முகாமைத்துவ தரத்தில் 15 ஆண்டுகள் அனுபவம்

2. பதவி சார்ந்த துறை ஒன்றின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பட்டய இருத்தல் வேண்டும்.
2. பதவி சார்ந்த துறை ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பட்டய நிறுவனம் ஒன்றில் முழு அங்கத்துவம்.

2 பதவி சார்ந்த துறை ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பட்டய
நிறுவனம் (IIESL) ஒன்றில் சக அங்கத்துவம். அத்துடன் நிறுவனம் (IT துறை அல்லது BCS இல் IESL) ஒன்றில் சக அங்கத்துவம்.
மற்றும் கூட்டுத்தாபனம், சட்டரீதியான சபை/ நிறுவனம் அல்லது புகழ்பெற்ற

MORE VACANCY  MANAGEMENT ASSISTANT-COLOMBO UNIVERSITY

மற்றும்
கூட்டுத்தாபனம். சட்டரீதியான சபை’, நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் ஒன்றில் நிரூபிக்கப்பட்ட களப்பதிவு ஒன்றுடன் கூட்டுத்தாபனம், சட்டரீதியான சபை’ நிறுவனம் அல்லது
புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் நிரூபிக்கப்பட்ட களப்பதிவு “முகாமைத்துவ தரம்” ஒன்றில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம். புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றல் நிரூபிக்கப்பட்ட களப்பதிவு ஒன்றுடன்
ஒன்றுடன் முகாமைத்துவ தரம்” ஒன்றில் 15 ஆண்டுகள் அனுபவம். அதில் சிரேஷ்ட முகாமைத்துவ தரத்தில் 05 ஆண்டுகள் அனுபவம் *முகாமைத்துவ தரம்” ஒன்றில் 15 ஆண்டுகள் அனுபவம், அதில் சிரேஷ்ட
அதில் சிரேஷ்ட முகாமைத்துவ தரத்தில் 05 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும். முகாமைத்துவ தரத்தில் 05 ஆண்டுகள் அனுபவம் இருத்தல் வேண்டும்.
இருத்தல் வேண்டும். சம்பளம் மற்றும் ஏனைய

கொடுப்பனவுகள்:
அடிப்படைச் சம்பளம் ரூபா 150,000 (செயல்திறன் கொடுப்பனவு ரூபா 75,000/= + போக்குவரத்து கொடுப்பனவு ரூபா 50,000/= + அரசாங்க சுற்றுநிருபங்களுக்கு அமைய பதவிக்கு பொருத்தமான மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு, கைபேசி செலவு ஈடு ரூபா 9000/=) வயது:
45 வயதுக்கு குறையாதவராகவும் 60 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். பொருத்தமான அபேட்சகர்கள் பின்வருவனவற்றை கொண்டிருத்தல் வேண்டும்: * மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் தரவை விளக்கும் திறனுடன் சிறந்த பகுப்பாய்வு, சிக்கல்களை தீர்க்கும் பண்பு மற்றும் ஏற்பாட்டுத் திறன்களை பெற்றவராகவும் சிறந்த சுய ஊக்கம் கொண்டவராகவும்
இருத்தல் வேண்டும்,

MORE VACANCY  hector kabbeduwa Agrarian research and training institute- Mobile app Developer

* வலுவான தலைமைத்துவ தகைமைகள், ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ளும் திறன்களை கொண்டிருத்தல், * சிறந்த IT திறன்களை வெளிப்படுத்த முடியுமாக இருத்தல் வேண்டும். * பல தரப்புக் குழுக்களுக்கு தலைமை வகித்த மற்றும் வழிநடத்திய நிரூபிக்கப்பட்ட திறமை. மனித மற்றும் ஏனைய வளங்களை முறையாக அமர்த்திய மற்றும் திறமையாக முகாமைத்துவம் செய்த
அனுபவம். அனைத்து விண்ணப்பதாரர்களும், * இலங்கை பிரசையாக இருத்தல் வேண்டும். * நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பணியாற்றுவதற்கும் பதவிக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் உடல் மற்றும் உளத் தகைமையை கொண்டிருத்தல் வேண்டும். * சிறந்த பண்புடையவராக இருத்தல் வேண்டும். நீங்கள் சரியான தகைமைகள் மற்றும் அனுபவத்தை பெற்றவராக இருந்தால், சான்றிதழ்களின் பிரதிகளுடன் உங்களது சுய விபரக்கோவையை இந்த விளம்பரம் வெளியான 14 நாட்களுக்குள்
[email protected] என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், (தேர்வு செய்யப்பட்ட அபேட்சர்களுடன் மாத்திரமே நிறுவனம் தொடர்புகொள்ளும்)
தலைவர்
லங்கா சதொச லிமிடட் இல. 27, CWE செயலகக் கட்டிடம், வொக்சோல் வீதி, கொழும்பு 02.

<Details>