Home Government vacancy Government job vacancies Online மூலம் கிராப் பாயிண்ட்களில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி-How To Make...

Online மூலம் கிராப் பாயிண்ட்களில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி-How To Make Money Online With GrabPoints tamil

grab point-tamil

கிராப் பாயிண்ட்ஸ் என்றால் என்ன?

Online இல் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு ஒரு தளமாக கிராப் பொண்ட்எனும் தளம் இயங்குகின்றது
இவ்இணையத்தளத்தின்ஊடாகபலர்பணம்சம்பாதித்துவருகின்றனர்இவ்விணையத்தளம் ஆனது நம்பகத்தன்மையான தாகவும் காணப்படுகின்றது காரணம் பலரது கருத்துக்கள் இணையதளத்தினை பற்றியதாக நல்ல கருத்தாகவே காணப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றது அவற்றைப் பற்றி நாம் எமது முன்னைய பதிவில் தெளிவாக எழுதியுள்ளோம் அவற்றையும் வாசித்து நீங்கள் பார்க்க முடியும்.
இந்த ராப் பொண்ட்எனும் தளத்தில் ஊடாக எவ்வாறு பணம் சம்பாதிப்பது அதனை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதை நாம் பார்க்க இருக்கின்றோம்.

நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க புதியவர் என்றால் இது ஒரு சிறந்த தளமாக காணப்படுகின்றது செயற்படுகின்றது. இத் தளமானது எவ்வாறான வேலைகளை செய்கின்றது விளம்பரதாரர்கள் கட்டணங்களைச் செலுத்தி சோதனைகளை பார்க்க தமது பொருட்களின் தரம் குறை அறிய இணையதளத்தில் இடம் ஒப்படைக்கின்றனர்

இணையத்தளமானது தங்களது இணையதளத்திற்கு வருகின்ற பயனாளர்களை கொண்டுநிறுவனங்களால் வழங்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக் கொடுக்கின்றனர்இதன்மூலம்அவர்கள்ஆன்லைனில்கூடுதல்பணம் சம்பாதிக்கின்றனர்.

இவ்வாறு பதில் சொல்லுகின்ற பயனாளர்களுக்கு இணையதளத்திலிருந்து பணத்தினை வழங்குகின்றன இதன் மூலமாக ஏராளமான நிறுவனங்கள் தங்களது பொருட்களின் தரத்தை அறிய இணையத்தளத்தின் மூலமாகவே பயன்படுத்துகின்றனர் இதன் மூலம் இன் இணையத்தளமானது அதிகளவு பணம் கட்டுவதன் மூலம் தங்களது பயனாளர்களுக்கு அதிகளவான பணத்தையும் வழங்குகின்றது.

MORE VACANCY  Ministry of Health-Project Officer

கிராப் பாயிண்ட்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?

கிராப் பாயிண்ட்களில், நீங்கள் முடிக்கும் ஒவ்வொரு பணிக்கும், சலுகை அல்லது கணக்கெடுப்புக்கான புள்ளிகளைப் பெறுவீர்கள். நீங்கள் போதுமான புள்ளிகளைச் சேகரித்தவுடன், நீங்கள் தேர்வுசெய்த பணம் அல்லது பரிசு அட்டைக்கு அவற்றைப் பரிமாறிக் கொள்ளலாம். நீங்கள் பெறக்கூடிய மிகக் குறைந்த கட்டணம் $ 5 ஆகும், இது 5000 புள்ளிகளுக்கு சமம்.

Online மூலம் கிராப் பாயிண்ட்களில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள்

ஆய்வுகள்/அறிக்கை எடுப்பது  -கிராப் பாயிண்ட்களில் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று கணக்கெடுப்புகளை மேற்கொள்வதாகும். கணக்கெடுப்பு நெட்வொர்க்குகள் நிறைய உள்ளன, எனவே உங்கள் கருத்துக்களைப் பகிர சில பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

தற்போது, பல கணக்கெடுப்பு உள்ளன, அவை கிளிக் செய்யும் போது உங்களை ஒரு கணக்கெடுப்புக்கு அழைத்துச் செல்லும், மேலும் நீங்கள் கணக்கெடுப்பை முடித்தவுடன் எத்தனை புள்ளிகள் உங்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்பதைக் உங்களால் பார்வையிட முடியும்.

Grab point

இவ்விணைய தளத்தில் ஒவ்வொரு வழிமுறைகளில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்?

MORE VACANCY  Application Manger

வீடியோ பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

பல்வேறு நிறுவனங்களின் நாள் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிப்பதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இவ் இணையத்தளத்தின் மூலம் வழங்கப்படும் மொபைல் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்வதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்

மற்றும் சில
இவ்வாறு நாம் இலகுவாக பணம் சம்பாதிப்பதற்கான இந்த கிராபைட் எனும் இணையத்தளம் மிகவும் சிறந்ததாகவே காணப்படுகின்றது இணையதளத்தின் மூலம் அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களும் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் முக்கியமாக இலங்கை நாட்டில் உள்ளவர்களும் இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதனை நான் இங்கு அறியத் தருகின்றேன்

இணையதளத்தின் மூலம் உடனடியாக பணம் சம்பாதித்து விட முடியுமா?
எந்த ஒரு இணையதளத்தை பொறுத்தவரையிலும் நாம் உடனடியாக பணம் சம்பாதிப்பது என்பது அரிதாகவே காணப்படுகின்றது காரணம் அவர்களினால் வழங்கப்படும் வேலையை நாம் சிறப்பாக செய்வதன் மூலம் பணம் சம்பாதித்து கொள்ள முடியும்
இணையதளத்தின் மூலம் பணத்தினை பெற்றுக் கொள்வதற்கு ஓர் வரம்பு எல்லை காணப்படுகின்றது வரம்பு இல்லை இனி நாம் அடைந்தவுடன் நமது வேலை செய்ததற்கான பணத்தை அவர்கள் நமது வங்கிக் கணக்கில் அல்லது அக்கவுண்டில் வழங்கி விடுவார்கள்.
இவ்வேளையில் நாம் வீட்டிலிருந்தபடியே செய்துகொண்டு இருப்போமானால் நாளடைவில் நமது பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் வரம்பினை நாம் அடைந்தவுடன் பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

MORE VACANCY  இன்று முதல் மார்ச் 26 வரை சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை.

இப்படியே தளத்தின் மூலம் பணத்தினை பெற்றுக் கொள்ள முடியுமா!

ஆம் நிச்சயமாக இவ்விணைய தளத்தில் மூலம் நாம் சரியாக வேலை செய்வதன் மூலம் பணத்தினை நீட்டிக் கொள்ள முடியும் மேலும் இவ்விடயத்தில் அத்தனை பார்வையிட்டு நீங்களும் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள நாங்கள் உதவுகிறோம்.

grab point points

கிராப் பாயிண்ட்ஸ் எவ்வாறு செலுத்துகிறது?உங்கள் வருவாயைப் பணமாகப் பயன்படுத்தும்போது தேர்வுசெய்ய பல்வேறு விருப்பங்கள் உள்ளன. பிரபலமான தேர்வுகள் உங்கள் பேபால் கணக்கு அல்லது அமேசான் பரிசு அட்டைகளில் பணம், ஆனால் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள், கூகிள் பிளே அல்லது ஸ்க்ரில் கொடுப்பனவுகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

உங்கள் வெகுமதியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் புள்ளிகளை மீட்டெடுத்ததும், வழக்கமாக 24-48 மணி நேரத்திற்குள் உங்கள் கட்டணத்தைப் பெறுவீர்கள் – பரிசு வவுச்சர்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.