Home Government vacancy Government job vacancies Police Constable Vacancies

Police Constable Vacancies

police constable vacancy

இலங்கை பொலிஸ் | Sri Lanka Police

கொஸ்தாபல் (PC) பதவியில் உள்ள *வெற்றிடங்களை இலங்கைப் பொலிஸில் பயிலுநர்நிரப்புவதற்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப் பதவிக்கு தேவையான அடிப்படைத் தகைமைகள்
(அ)இப் பதவிக்கான வயதெல்லை – வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று(31.03.2021) 18-25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

(ஆ)இப் பதவிக்கான கல்வித் தகைமைகள்
Having passed 06 subjects with 04 credit passes including a credit pass for the medium language at G. C. E. (O/L) examination at one and the same sitting. And the applicant should have passed the subject, Mathematics in not more than two sittings.

(இ)இப் பதவிக்கான உடற் தகைமைகள் :

1. உயரம் : 05 அடி 04 அங்குலம் (ஆகக் குறைந்தது)
2. மார்பு : 30 அங்குலம் (ஆகக் குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்)
சம்பள அளவுத்திட்டம் – Rs. 29,540 -7×300 – 27×270 – Rs. 41,630

இப் பதவிக்கான கொடுப்பனவுகள்

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு : ரூபா 7,800.00
பொ.நி.சு. இல. 03/2016 இற்கு அமைய அடிப்படைச் சம்பளத்தில் 40% கொடுப்பனவாக குறிப்பிடப்பட்ட பதவிக்கு வழங்கப்படும் ரூபா 11,816.00

இடைக்கால கொடுப்பனவு : ரூபா 2,500.00
கடினக் கொடுப்பனவுகள் : ரூபா 2,000.00 ,
சீருடைகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூபா 250.00
இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 10,500.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்கும் பிரதேசங்கள்)
இணைந்த கொடுப்பனவுகள் : ரூபா 9,800.00 (அதிகூடியது விசேட கொடுப்பனவுகள் வழங்காத பிரதேசங்கள்)
இலவச போக்குவரத்து வசதிகள்

உத்தியோகத்தர்களுக்கு இலவச மருத்துவ வசதி (வெளிநாடுகளிலும் வைத்திய சிகிச்சைகளைப் பெறுவதற்கு நிதிமூலமான உதவித்தொகைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு) பண உதவிகள் வழங்கப்படும்

சகல சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும்
விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வசதிகள்
கடமைகளுக்கான பிரயாணச் செலவுகளுடன், கடினமான வேலைகளுக்காகவும் அத்துடன் திறமையான கடமைகளைச் செய்வதற்காகவும் வெகுமதிகளாகப் பணம் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director/Recruitment,
Police Recruitment Division,
No. 375,
First Floor,
Sri Sambuddhathva Jayanthi Mawatha,
Colombo 06

GOVERNMENT VACANCY
GOVERNMENT VACANCY

APPLICATION DOWNLOAD

 

MORE VACANCY  Ministry of Highways Road Development Authority