Home Government vacancy Government job vacancies Rural Development Officer (Open) – Northern Provincial Public Service vacancies

Rural Development Officer (Open) – Northern Provincial Public Service vacancies

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2021வடக்குமாகாணபொதுச்சேவையின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இல் காணப்படும்5பதவிவெற்றிடங்களுக்குஆட்சேர்ப்புச்செய்வதற்கானதிறந்தபோட்டிப்பரீட்சையானதுவடக்குமாகாணபொதுச்சேவைஆணைக்குழுவின்

செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி எ.5.2001 ஆகும். 21 ஆட்சோப்பிற்கான சேவை நிபந்தனைகள் 2013.01.01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப்பெறும் வகையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்து சேவையின் சேவைப்பிரமாணக் குறிப்பில்

விதந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவும், தாபனவிதிக்கோவை ஏற்பாடுகள், நிதிப்பிரமாணங்கள் மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1817/30ஆம் இலக்க 2013.07.03ஆம் திகதிய அதிவிசேட வர்த்த மானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை ஆகியவற்றிற்கு உட்பட்டும், தெரிவுசெய்யப்படும் பரீட்சார்த்திகள் குறித்த பதவியின் தரம் III இற்கு நியமிக்கப்படுவர்.

திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்படும் பரீட்சார்த்திகள் நியமனத்திகதியிலிருந்து மூன்று வருடங்களிற்கு தகுதிகாண் அடிப்படையில் நியமிக்கப்படுவர். இப்பதவி நிரந்தரமானதும் ஓய்வூதிய உரித்துடையதுமாகும். சேவைப் பிரமாணக்குறிப்பில் குறிப்பிடப்பட்டவாறு வடக்கு

மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட திகதியிலிருந்து 3 வருட காலத்திற்குள் முதலாவது வினைத்திறமை காண் தடைப்பரீட்சையில் சித்தியெய்தல் வேண்டும். இச் சேவை இடமாற்றத்திற்குட்பட்ட சேவையாகும்.

இதனால் இந் நியமனம் பெறுபவர்கள் வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்ற வேண்டுமென்ற நிபந்தனைக்கும் கீழ்படிதல் வேண்டும். நியமனங்களின் எண்ணிக்கை மற்றும் அமுலுக்கு வரும் திகதி என்பன நியமன அதிகாரியினால் வரையறுக்கப்படும்.

அறிவிக்கப்பட்ட வெற்றிடங்கள் தொடர்பில் சில வெற்றிடங்கள் அல்லது சகலவெற்றிடங்களையும் நிரப்பாது விடுவதற்கான அதிகாரத்தினை நியமனஅதிகாரிகொண்டுள்ளார்.நியமிக்கப்படவுள்ள ஆட்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆகும். 

சம்பள அளவுத்திட்டம் : பொதுநிர்வாகச் சுற்றறிக்கை 0.3/2016 க்கு அமைவான, சம்பளத் தொகுதி MN 4-2016 க்கு ஏற்ப கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் – பாற்கான திரட்டிய சம்பள விகிதமானது ரூபா 31, 490 = 10 x 445 – 11 x 660 – 10 x 730 – 5 x 750 – 54, 250/- ஆகும். (ரூபா 32,825 சம்பள படிநிலைக்கு முன் முதலாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்தி பெறல் வேண்டும்) 4) பொதுத் தகைமைகள் 04.1 விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

042விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

இவ் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னர் உள்ள 16 ஆண்டு காலப்பகுதியில் ஆகக் குறைந்தது 03 ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாகவசித்திருத்தல்வேண்டும்.விண்ணப்பதாரர்அல்லதுபெற்றோர்வடக்குமாகாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்டிருப்பதுடன்ஆகக்குறைந்தது 5 வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வரித்திருத்தல் வேண்டும்.

(நேர்முகப் பரீட்சையின் போது தமது நிரந்த வதிவிடத்தினை உறுதிப்படுத்துவதற்கு வாக்காளர் பட்டியலினை மர்ப்பித்தல் வேத 04 விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் கடமையாற்றக் கூடிய சிறந்த தேகாரோக்கியமும் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் சிறந்த நன்னடத்தையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

APPLICATION

MORE VACANCY  Government vacancy