Home Uncategorized User-app லண்டனில் தடை

User-app லண்டனில் தடை


பிரபல user-app உலகளவில் பிரபல்யமானதாக காணப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் பிரபல்யம் வாய்ந்த user-app  இற்கு பிரித்தானியாவில் லண்டன் தலைநகரத்தில் இன்றிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரபல்யமான கால்டாக்சி நிறுவனமாக திகழ்கின்ற user-app இற்கு தடை விதிக்கப்பட்டுள்ள விடயம் எல்லோரிடமும் பரவி வருக்கின்றது.

இந்த user-app அமெரிக்காவிலேயே இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. லண்டனில் மட்டும் இந்த நிறுவனத்தின் சாரதிகள் 45,000 வரை காணப்படுவதாக தகவல் அறியப்பட்டுள்ளது.

MORE VACANCY  ஏழாவது இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய என கட்சி தெரிவிப்பு